<> ||<>|| = Introduction = ## Please provide a general introduction to your distribution. ## Any uniqueness of your distribution. ## Who might be interested in using your distribution. உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்டு தமிழுக்கென பிரத்யேகமாக ஒரு இயங்குதளத்தினை உருவாக்குவது இக்குழுவின் திட்டம். உபுண்டு குபுண்டு ஆகிய இரண்டிற்கும் இது பொருந்தும். கேடீயீ தமிழாக்கக் குழுவிற்கும் உபுண்டு தமிழ் குழும அங்கத்தினர்கள் நேரடி பங்களிக்கின்ற காரணத்தினால் முதற்கண் கேடீயீயினை அடிப்படையாகக் கொண்டு குபுண்டுவினை தமிழாக்கம் செய்யத் திட்டம். கட்டுக்களிலிருந்து விடுபட்ட நிலையினை முத்தி அன்று அழைக்கிறோம். பயனரின் சுதந்திரத்தினைக் கட்டுப் படுத்தக் கூடிய மென்பொருட்களிடமிருந்து முத்தி அளிக்க இத்திட்டம் பயன்படட்டும். இத்திட்டத்திற்கு "முத்தி" எனப் பெயரிட்டுள்ளோம். = Contact Information = ## List the contact information for your distribution: Web site, Mailing-lists, IRC channels and any other communication channels that may apply. Provide a link to the Launchpad page as a Team Member list if applicable. Consider how people will get in touch with you based on the contact information you supply. [[https://wiki.ubuntu.com/sriramadas]] ---- '''Sub-pages :''' <> ---- [[http://l10n.kde.org/team-infos.php?teamcode=ta|கேடீயீ தமிழாக்கம்]] ---- [[CategoryDerivativeTeam]]