அன்புள்ள தமிழ் நண்பர்களுக்கு,

வணக்கம். கட்டற்ற மற்றும் அகம் திறந்த மென்பொருள்கள் கொண்டுள்ள டெபியன் இயக்குத்தளத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Ubuntu தனது சேவையை உலகமெங்கும் விரிவுபடுத்தி வருகிறது. மிகுந்த மென்பொருள் வல்லுநர்கள் மற்றும் பயனாளர்களைக் கொண்டுள்ள இந்த அகம் திறந்த இயங்குத்தளம் தமிழ் மொழியில் வழங்க தமிழ் மென்பொருள் வல்லூனர்களை நாடுகிறது.
ஏழு கோடி தமிழர்களில்,ஓரு கோடி மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், இளைஞிகள், தமிழ் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் என தமிழ் பற்றூள்ளவர்கள் தினம் ஓரு வார்த்தை வீதம் ஓரு மாதம் முப்பது வார்த்தைகளை மொழிப்பெயர்ப்பு செய்தால். நமக்கு நல்ல தமிழில் ஓர் இலவச இயங்குதளம் (operating system)கிடைக்கும்.
Launchpad.net தளத்தில் உறுப்பினராக சேர்ந்து, தினம் ஒரு சொற்சொடரையாவது மொழிப்பெயர்த்தால், கன்னித்தமிழானது,கணித்தமிழாய் மாறுவது உறுதி. தமிழக அரசு மாணவ, மாணவியர்க்கு தர உள்ள 9.25 லட்சம் மடிக்கணிணிகள் தமிழ் இயங்குத்தளத்தில் இயங்க சாத்தியம் உண்டு. இதனால் கிராமப்புற தாய் மொழிப் பயிலும் மாணவ,மாணவிகள் பயனடைவார்கள்


லாஞ்ச்பேட்:

மொழிபெயர்ப்புக்குழு

Wiki page in English:

TamilTeam

Reapproval Application:

Application

இணைய தளம்:

உபுண்டு தமிழ்க் குழுமம்

தொடர்பாளர்:

நாகராஜா

தமிழாக்க மடலாடற் குழு:

தமிழாக்க மடலாடற் குழு

பயனர் மடலாடற் குழு:

பயனர் மடலாடற் குழு

irc.freenode.net வழங்கியில் குழுமத்தின் அரங்கம்:

#ubuntu-tam

உபுண்டு லோகோ விவரப்பக்கம்:

லோகோ அணிகள்

லாஞ்சுபேடில்:

லாஞ்சுபேடில்

மொழிபெயர்ப்பு அணி:

உபுண்டு மொழிபெயர்ப்பு

குழுமப் பொறுப்பாளர்கள் விவரம்

பொறுப்பாளர் - நாகராஜா - naga2raja AT gmail.com

இணையதள பராமரிப்பு - சிவாஜி - sivaji2009 AT gmail DOT com

ஒருங்கிணைப்புப் பணிகள் - ஸ்ரீ ராமதாஸ் - amachu AT ubuntu DOT com

மேற்கொள்ளப்படும் தமிழாக்கப் பணிகள்


CategoryLoCoTeams

TamilTeam (last edited 2013-07-31 03:18:55 by thangamani-arun)